Share it now!!

நுணாமரமானது கபசுரம் ,கரப்பான்,தினவு ,கிரந்தி,பல்கோளாறுகள் இவைகளை ஒழிக்கும் இன்னும் மேகநோய் ,மாந்தம் ,வயிற்றுநோய் ,மாதவிடாய் பிரச்னை ,வாதவலிகள் இவைகள் நீங்கும் கண்களுக்கு ஒளியை தரும் .